rameshtendulkar

Archive for October, 2008|Monthly archive page

நான் அமேரிக்கா தேர்தலில் நின்றால் ?

In அமேரிக்கா தேர்தல் on October 31, 2008 at 7:55 pm

என்னுடைய அமேரிக்கா தேர்தல் கனவு பற்றி ஒரு வீடியோ!

அங்கே கிளிக்கி, வீடியோ > பிளே பட்டன் அமுக்கவும்.

செம தமாசு.

என் அமேரிக்கா நண்பர் அனுப்பியது இது!

குடைச்சல்

In குடைச்சல் on October 31, 2008 at 7:41 pm

குடைச்சல் எப்படியெல்லாம் வரும்?

மனிதன் ஒருவன் தான் மறக்க முடியாது.

என் நண்பர் ஒருவர், அயர்லாந்து சென்றார். அங்கு குடிக்காவிட்டால் கேவலம்.

அதனால், நான் அல்கொஹலிக் பியர் குடிக்க ஆரம்பித்தார். காப்பி ப்ளேவர். செலவு 30 ருபாய் ஒரு கேன்.

இப்போது இந்தியாவில், அது கிடைப்பதில்லை. அதை குடிக்காமல் இருக்க முடியவில்லை. லீ மேரிடிஎன் அல்லது ஓபராய். செலவு 500 ருபாய் ஒரு கேன்.

இதுவல்லவோ குடைச்சல்!

சொருபம்

In சொருபம் on October 31, 2008 at 5:50 pm

சுயரூபம் என்றாள் சுத்த தமிழ். சொருபம் இந்த வகை தான்.

லூகஸ்.

பெங்களூரில் எவ்வளவு வகை துணிகள்… ஆடைகளின் அரசாங்கம்.

அருமை.

என் நண்பர் ஒருவர், பொள்ளாச்சிக்காரர். இப்போது நாற்பதாவது வயதில் எம்பியே படிக்கிறார். அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டுமாம்! இதற்கும் அவரது இரண்டாவது மகன் அங்கு பிறந்தவன்.

புரியவில்லை. மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு!

சரி, இதெல்லாம் மேல் மட்டத்து வர்க்கம் போல உள்ளது?

என் நண்பர் ஒருவர், ஒரு பிரிண்டர் வாங்கினார். 1500 ரூபாய். மூன்று மாதத்தில் இங்க தீர்ந்துவிட்டது. காட்ரிஜ் 1500 ருபாய்.

எங்கு போய் சொல்வது?

சொருபத்தை கண்டு மயங்காதே!

நான் அமேரிக்கா தேர்தலில் நின்றால் ?

In அமேரிக்கா தேர்தல் on October 31, 2008 at 2:25 pm

என்னுடைய அமேரிக்கா தேர்தல் கனவு பற்றி ஒரு வீடியோ!

அங்கே கிளிக்கி, வீடியோ > பிளே பட்டன் அமுக்கவும்.

செம தமாசு.

என் அமேரிக்கா நண்பர் அனுப்பியது இது!

குடைச்சல்

In குடைச்சல் on October 31, 2008 at 2:11 pm

குடைச்சல் எப்படியெல்லாம் வரும்?

மனிதன் ஒருவன் தான் மறக்க முடியாது.

என் நண்பர் ஒருவர், அயர்லாந்து சென்றார். அங்கு குடிக்காவிட்டால் கேவலம்.

அதனால், நான் அல்கொஹலிக் பியர் குடிக்க ஆரம்பித்தார். காப்பி ப்ளேவர். செலவு 30 ருபாய் ஒரு கேன்.

இப்போது இந்தியாவில், அது கிடைப்பதில்லை. அதை குடிக்காமல் இருக்க முடியவில்லை. லீ மேரிடிஎன் அல்லது ஓபராய். செலவு 500 ருபாய் ஒரு கேன்.

இதுவல்லவோ குடைச்சல்!

சொருபம்

In சொருபம் on October 31, 2008 at 12:20 pm

சுயரூபம் என்றாள் சுத்த தமிழ். சொருபம் இந்த வகை தான்.

லூகஸ்.

பெங்களூரில் எவ்வளவு வகை துணிகள்… ஆடைகளின் அரசாங்கம்.

அருமை.

என் நண்பர் ஒருவர், பொள்ளாச்சிக்காரர். இப்போது நாற்பதாவது வயதில் எம்பியே படிக்கிறார். அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டுமாம்! இதற்கும் அவரது இரண்டாவது மகன் அங்கு பிறந்தவன்.

புரியவில்லை. மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு!

சரி, இதெல்லாம் மேல் மட்டத்து வர்க்கம் போல உள்ளது?

என் நண்பர் ஒருவர், ஒரு பிரிண்டர் வாங்கினார். 1500 ரூபாய். மூன்று மாதத்தில் இங்க தீர்ந்துவிட்டது. காட்ரிஜ் 1500 ருபாய்.

எங்கு போய் சொல்வது?

சொருபத்தை கண்டு மயங்காதே!

சாந்தம்

In சாந்தம் on October 31, 2008 at 11:12 am

சாந்தம் மனிதனுக்கு அவசியம்.

கொஞ்ச யோசனை!

கொஞ்சம் அதிர்வு.. நிச்சயம் வெற்றி…

அப்புறம், ப்லோக் உலகம் எப்போதும் போல தீபாவளி லீவிற்கு பிறகு சூடு பிடிக்கிறது!

எல்லாம் வேலையில் இருந்து போடும் கும்மிகள்? பயம் இல்லை?

சௌக்கியமா

In சௌக்கியமா on October 31, 2008 at 10:50 am

சௌக்கியமா என்று கேட்பது ஒரு வாடிக்கை சென்னையில்.

நிறைய நண்பர்கள்.

ஆனாலும் குசும்பர்கள் அதிகம். என் நண்பர் ஸ்டாலினிடம் எக்ஸ்செகூடிவ்! நிலைமையை பாருங்கள்….

என்னப்பா நீ, பெங்களூர் வாசி. ஏசி மாதிரி இருக்கும்.

அவர்களுக்கு எங்கள் நிலைமை எப்படி தெரியும்?

வேலை பளு அதிகம். ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி. குஜராத்திகள், கோடிகள் கொட்டுகிறார்கள். தீபாவளி முடிந்துவிட்டால் போதும்!

தந்தேராஸ். தனங்கள் வரும் வாரம்.

Follow

Get every new post delivered to your Inbox.