rameshtendulkar

Archive for the ‘அமேரிக்கா’ Category

அமெரிக்காவில் அம்பி

In அமேரிக்கா, அம்பி, பிராமின்ஸ் on May 6, 2009 at 10:48 am

அமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி !

வினவு தளத்தில் அந்த பதிவு வந்துள்ளது. நன்றாக எழுதியுள்ளார்.

( என் சொந்த வாழ்க்கையில் அது தலைகீழ், என் மனைவி சோ கால்டு பிராமின்ஸ் )

poonol

சரி இந்த சாதி பிரச்சனைக்கு என்ன தீர்வு….

முதலில் சாதி / மதம் என்ற காலத்தை ஸ்கூல் அட்மிசனில் இருந்து எடுக்க வேண்டும். சாதி கோட்டாக்களை கட் செய்ய வேண்டும். சாதி பெயரைச்சொல்லி யாரும் பயன் பெறக்கூடாது… ரமேஷ்

அமெரிக்காவும் போரும்

In அமேரிக்கா, போர் on November 7, 2008 at 8:09 pm

நான் போர் அடிக்க வில்லை இங்கே…. போர், போரானால், அது போர் ஆகும்!

என்ன செய்வது….

கொடுமை சரவணன் இது. நண்பர் சரவணன் வீட்டிற்க்கு இப்போது டின்னெர் சாப்பிட பயணம்…

ஆனால், அவர் சமைக்கவில்லை… அவர் எதோ ஒரு நம்ம ஊரு ஹோட்டல் என்றார்.

சாப்பிட்டு விட்டு சொல்கிறேன்.

இதற்க்கு ஒரு பதிவா? இல்லை… போட வேண்டயது கிழே…

*****
அமெரிக்காவும் போரும் ஒரு இணை பிரியா “இது”.

இது நாய்களும் எழும்பும் போல. ஒரு எலும்பு போட்டு பாருங்கள், நாய் விடாது, தொண்டையில் சிக்கும் வரை, கடித்து குதறும். வெற்றி யாருக்கு?

சரி அமெரிக்காவின் வருமானம் சுமார் பத்து% போர் சம்பந்தம் பட்ட விஷயங்கள். அப்புறம் இந்த கார், சொகுசு சமாச்சாரங்கள்…

தயார் செய்யும் தளவாடங்கள்… எங்காவது போய் போட வேண்டும் தானே…

இப்போது, இராக்கில் 60,000 பேர் பழி. போதும். ஆப்கானில், ௪0,000 பேர் பழி. போதும். பாகிஸ்தான் எல்லையில் கொஞ்சம் கொன்றுவிட்டு…

இப்படி போகிறது வாழ்க்கை… போரோடு போர் அடிக்கும் நிலைமை. நெல்லில் அரிசி எடுப்பது போரடிப்பது என்று சான்றோர் சொல்கிறார்கள்.

அவர்கள் அடுத்த கண் காஷ்மீர், பெலேச்டைன் மற்றும் ஸ்ரீலங்கா.

கொஞ்சம் விட்டால், அமேரிக்கா அல்லது வெளிநாட்டுக்காரன் சம்பளத்தில் ப்லோக் செய்து டைம் வீணடிக்கும் சிறு குழந்தை மனது படைத்தவர்களை, போட்டு தள்ளுவார்கள்.

அமெரிக்காவும் போரும்

In அமேரிக்கா, போர் on November 7, 2008 at 2:39 pm

இந்திரா நூயி அமைச்சர் ஆவாரா?

In அமேரிக்கா, அமைச்சர், இந்திரா நூயி on November 5, 2008 at 9:36 pm

இப்போது உள்ள மில்லியன் டாலர் கேள்வி… இந்திரா நூயி காபினட் அமைச்சர் ஆவாரா?

இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் பெரிய போஸ்ட் ஒன்றும் கொடுப்பதில்லை…

இப்போது ஒருவர் ௭00 மில்லியன் டிச்பர்ஸ் செய்ய, தலைவர். கோட்மேன் சக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்தவர். திவ்யாவின் நண்பர்.

அமைச்சர் ஆகும் வாய்ப்பு இந்திரா நூயி பெற வழி உண்டா?

தேர்தல்: இந்தியாவும், அமெரிக்காவும்

In அமேரிக்கா, இந்தியா, தேர்தல் on November 5, 2008 at 6:54 pm

இந்தியாவும், அமெரிக்காவும் தேர்தலில் சளைத்தவர்கள் இல்லை போல.

சில இடங்களில் தனித்து போட்டி இடுகிறார்கள். ஐம்பத்து சதவிகிதம், வாக்குகள் வேண்டும். எதிராளி இல்லாமல், இந்தியாவில் முடியுமா? அன் அப்போசிட்.

இப்போது நடந்து முடிந்த தேர்தலில், பிலேதேல்பியாவில், சில கவுன்டிகளில் ஒபாமாவிற்கு 100% வோட்டுக்கள் விழுந்துள்ளன! அதை அனுமதிக்கிறார்கள்!

கள்ள வோட்டு இந்தியா போல இல்லை எனலாம்…

ஆனால், எனக்கு தெரிந்து அதற்கு வாய்ப்பு உள்ளது.

நான் 1992 எலெக்சன் டைம் நியூ யார்க்கில் இருந்தேன். அப்போது தான் லைசன்ஸ் வாங்கினேன். ஆடோமாடிக்காக என்னை, வோட் லிஸ்டில் இணைத்து விட்டார்கள். எனக்கு வோட்டளிகுமாறு, பில் கிளிண்டன் மற்றும், பலர் எனக்கு லெட்டர் போட்டார்கள்.

நல்ல வேலை பார்டி ஒன்றிக்கு ரெஜிஸ்டர் செய்யவில்லை.

இப்போது, வெற்றி பார்டிகள், இரவெல்லாம் நடந்துள்ளன! இப்போது பேசிய நண்பர் கூறினார், அவரது கணவர், ஆயிரம் டாலர்கள் செலவழித்து, அதிகாலை அவர்கள் இருக்கும் அபார்த்மன்டில் டோனட்ஸ் பாக்கட் கொடுத்தாராம்!

எல்லாமே தமாஸ் தான்!

In அமேரிக்கா, அமைச்சர், இந்திரா நூயி on November 5, 2008 at 4:06 pm

இப்போது உள்ள மில்லியன் டாலர் கேள்வி… இந்திரா நூயி காபினட் அமைச்சர் ஆவாரா?

இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் பெரிய போஸ்ட் ஒன்றும் கொடுப்பதில்லை…

இப்போது ஒருவர் ௭00 மில்லியன் டிச்பர்ஸ் செய்ய, தலைவர். கோட்மேன் சக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்தவர். திவ்யாவின் நண்பர்.

அமைச்சர் ஆகும் வாய்ப்பு இந்திரா நூயி பெற வழி உண்டா?

தேர்தல்: இந்தியாவும், அமெரிக்காவும்

In அமேரிக்கா, இந்தியா, தேர்தல் on November 5, 2008 at 1:24 pm

இந்தியாவும், அமெரிக்காவும் தேர்தலில் சளைத்தவர்கள் இல்லை போல.

சில இடங்களில் தனித்து போட்டி இடுகிறார்கள். ஐம்பத்து சதவிகிதம், வாக்குகள் வேண்டும். எதிராளி இல்லாமல், இந்தியாவில் முடியுமா? அன் அப்போசிட்.

இப்போது நடந்து முடிந்த தேர்தலில், பிலேதேல்பியாவில், சில கவுன்டிகளில் ஒபாமாவிற்கு 100% வோட்டுக்கள் விழுந்துள்ளன! அதை அனுமதிக்கிறார்கள்!

கள்ள வோட்டு இந்தியா போல இல்லை எனலாம்…

ஆனால், எனக்கு தெரிந்து அதற்கு வாய்ப்பு உள்ளது.

நான் 1992 எலெக்சன் டைம் நியூ யார்க்கில் இருந்தேன். அப்போது தான் லைசன்ஸ் வாங்கினேன். ஆடோமாடிக்காக என்னை, வோட் லிஸ்டில் இணைத்து விட்டார்கள். எனக்கு வோட்டளிகுமாறு, பில் கிளிண்டன் மற்றும், பலர் எனக்கு லெட்டர் போட்டார்கள்.

நல்ல வேலை பார்டி ஒன்றிக்கு ரெஜிஸ்டர் செய்யவில்லை.

இப்போது, வெற்றி பார்டிகள், இரவெல்லாம் நடந்துள்ளன! இப்போது பேசிய நண்பர் கூறினார், அவரது கணவர், ஆயிரம் டாலர்கள் செலவழித்து, அதிகாலை அவர்கள் இருக்கும் அபார்த்மன்டில் டோனட்ஸ் பாக்கட் கொடுத்தாராம்!

எல்லாமே தமாஸ் தான்!

அமேரிக்கா தேர்தல், இந்திய கண்ணோட்டம்

In அமேரிக்கா, இந்தியா, ஒபாமா, தேர்தல், மெக்கைன் on November 5, 2008 at 1:06 pm

ஒபமாவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்! முதல் கறுப்பர் (வெள்ளை + கென்யா கருப்பு)… ஆண்டவன் அமெரிக்கவைகாபற்றுவான், ஜார்ஜ் புஷ்ஷின் தந்திரம் இல்லாமல்… இதுவரை ஒரு நியூஸ் வரவில்லை, அவர் பற்றி. நாளை சாவகாசமாக, ஒப்புக்கு சப்பாணி வாழ்த்து தெரிவிப்பார்! அவருக்கு டெக்சாஸ் ஆயில் கம்பனி உள்ளது, என்ன கவலை!

எனக்கு மெக்கைனின் பழைய பிரசார வீடியோக்கள், யூடுபே மூலம் கிடைத்தன.

மனதிற்கு கஷ்டம், இந்த ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கை கால்கள் இழந்த வீரர்களை பார்க்கும் போது!

சரி இந்தியாவிற்கு என்ன லாபம்?

முதலில் அரசியல் சரியாகும். சினிமா மூலம் வோட்டுக்கள் வராது என்பது அறிவுக்கு தெரிய வேண்டும்! அங்கேயும் அடி தான்!

ஐடி கம்பனிகளுக்கு, ப்ராப்ளம் தான்!

இராக்கிற்கு விடுதலை! ஆப்கநிஸ்தான்க்கு விடுதலை.

பாகிஸ்தான் மற்றும் காஸ்மீர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுப்பார் என்று சொல்கிறார். பார்க்கலாம்.

அப்புறம் இந்த பெட்ரோல் நாடுகளுக்கு வேண்டுகோள் வைத்து, விலை குறைக்க உதவ வேண்டும்.

ஒபாமா ஜெயிப்பாரா?

In அமேரிக்கா, ஒபாமா on November 5, 2008 at 7:44 am

எங்கள் அபார்ட்மன்ட்டில் இருக்கும் ஒரு அமேரிக்கா இந்தியர், போஸ்டல் வோட்டு போட்டவர், பட்டாசு வெடித்தார், சற்று முன்! அருமை…

பாரக் ஒபாமா தான் வெற்றி பெறுவார் என்கிறார்கள், அமேரிக்கா போல் பண்டிதர்கள்.

அவர் சொல்வது, ப்ளோரிடா மற்றும் பென்சில்வேனியா ஜெயிப்பவர்கள் தான், அமேரிக்கா பிரேசிடண்ட் ஆவார்கள் என்று.

அப்புறம், இன்னொரு அமேரிக்கா நண்பர் எழுதுறார்… ஒபாமாவிற்கு விக்டோரி நிச்சயம்

எப்படியோ … இந்தியாவிற்கு நல்லா காலம் பொறந்தா சரி!

ஸ்டாக் மார்கெட்டும், மேலே போகும் என்கிறார் நண்பர் ஒருவர்!

Follow

Get every new post delivered to your Inbox.