rameshtendulkar

Archive for the ‘கதை’ Category

என் பெயர் மைகேல் ஜேக்சன்

In அறிவியல் புனைவு, என் பெயர் மைகேல் ஜேக்சன், கதை on June 30, 2009 at 7:31 pm

என் பெயர் மைகேல் ஜேக்சன்… இது என் இறுதி யாத்திரை பற்றி அல்ல…

ஐம்பது வருடம் உலகில் வாழ்ந்தேன், அது தனி கதை… அதை எழுதி எழுதி வாழ்ந்தவர் பல கோடி!

இரண்டு கல்யாணம், மூன்று குழந்தைகள், மத மாற்றம், பல கோடி டாலர்கள் கடன், வேண்டாத நட்பு என போனது என் வாழ்க்கை. என்னை பற்றி என் இறுதி ஊர்வலத்தில் தான் மக்கள் பேசுவதை வைத்து உங்களுக்கு தெரியும்.

நான் இப்போ உலகில் இல்லை. என்னுடைய அடுத்த கிரக விசிட்டுக்கு மார்ஸ் பயணம் செய்துக்கொண்டு இருக்கிறேன். நான் தான் உலகின் உயரிய ஆத்மாவாம். எல்லோரையும் மகிழ்வித்த ஒரு மிக பெரிய என்டேர்டைனர் அல்லவா? எல்லோரும் சந்தோசப்பட்டுவிட்ட காரணத்தினால், என் பூமி பயணம் முடிந்தது!

எனது பதினான்காவது வயதில் எம்.டி.வியில் முதல் வாய்ப்பு. கருப்பனாக இருந்தாலும், வெள்ளைக்காரன் டிவியில் தோன்றியது, கடவுள் கொடுத்த அருள்!

சில வருடங்கள் முன் ஹிந்து மதத்தில் ஜாம்பவானாக இருக்கும் பால் தாக்கரே கேட்டதற்கிணங்க இந்திய வந்து மும்பையில் கச்சேரிகள் செய்தேன்!

அதன் பிறகு, அனைத்து முஸ்லீம் நாடுகளும் என்னை தேடி தேடி அழைத்து கொண்டாடியது!

எம்மதமும் சம்மதம்… உயர்வு தாழ்வு இல்லை, இந்த ஆத்மாவிற்கு!

…இப்போவாவது தெரிகிறதா நான் எப்பேர்பட்ட ஆத்மா என்று?

****

அன்றொரு நாள் நான் தீபக் ஸோப்ராவிடம் பேசும் போது ஒரு விஷயம் புலப்பட்டது. நானும் மிக தெளிவடைதேன்! மனித உயிர் மில்கி வி கேலக்சியில் ஒன்பது முறை வாழும் என்று. தீபக் யாரென்றால், எம்.பி.பி.எஸ் படித்த இந்தியர். அமேரிக்காவில் எம்.டி. படித்துவிட்டு தியான, ஸ்பிரிஸுவல் முறையில் மன அமைதி வழங்கும் காஸ்ட்லி குரு. மனிதன் இறந்தாலும் வாழ்ந்தாலும் இந்த மாதிரி ஆட்களோடு பழக வேண்டிய கட்டாயம் நிறைய உண்டு. கடன் வாங்கியாவது அவர் கேட்கும் காசை கொடுத்துவிட வேண்டும்! எல்லாம் புகழ் போதை. என்ன செய்வது? நான் உணவு கூட உண்பதில்லை வெறும் மாத்திரைகள் தான் என் சக்தி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும், இப்போது!

உங்கள் இந்தியாவில் கூட ஹாலிவூட் படத்தில் நடித்த சிறு பிள்ளைகள் கூட, சேரியில் வாழ்ந்து வீடு இடிக்கப்பட்டாலும், அரசியல்வாதிகள் மரியாதையோடு அவர்களுக்கு வீடு கொடுக்கிறார்கள். எப்படி சில உயரிய ஆத்மாக்கள் பெருமை பெறுகின்றன என்பது புரிகிறதா?

இப்படி பெருமையடைந்த ஆத்மாக்கள் மேலும் கீழும் பயணிப்பதால் தான், விமானங்கள் இப்போது விழுகின்றன. நீங்களும் இரண்டு விமானங்கள் விழுந்த விஷயம் படித்திருப்பீர்கள் இல்லையா? அதில் ஒன்றிரண்டு உயரிய ஆத்மாக்கள் பூமியால் வாழ விருப்பபட்டால், உடல் இறக்காது! ஒரு சிறு குழந்தை ஆத்மா அப்படி தப்பியது உங்களுக்கு தெரிந்திருக்கும்! இப்போதாவது தீபக்கை நம்புகிறீர்களா?

அப்புறம் இன்னொரு விஷயம், என்னை பற்றி வரும் வேறு எந்த செய்தியும் நம்பாதீர்கள்! என்னை மட்டுமே கேட்டு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்.

சரி நான் ஏன் மார்ஸுக்கு போகிறேன்?

மனித உயிர் முதலில் தோன்றியது எங்கே தெரியுமா, சூரியனில் தான். கடவுள் இருக்கும் பவர் சென்டர். அங்கிருந்த உயிர் ஆத்மாக்கள் தான் சுழன்று சுழன்று பிறந்து இறந்து வளர்ந்துக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு கோளாக!

மெர்குரி தோன்றியதும், எல்லா ஆத்மாக்களும் அங்கு குடிபெயர்ந்துவிட்டது! அங்கு வாழ்க்கை முடிந்தவுடன், வீனஸ் கிரகத்திற்கு போய் மீண்டும் அத்தனை ஆத்மாக்களும் அமர்ந்தன.

வீனஸ் வாழ்க்கை போரடித்த பின், பூமிக்கு வந்து விட்டன… ஆத்மாக்கள்… பல வித மாற்றங்கள், எவலுசன் எல்லாம் ஆத்மாக்களின் விளையாட்டுக்கள்!

சரி சரி ஒரு சின்ன சீக்ரட் சொல்லுகிறேன், எஜிப்டில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆத்மாக்கள் பூமியை விட்டு வேறு இடத்திற்கு செல்ல விவரம் கண்டுபிடித்துவிட்டார்கள்… பிரமிடெல்லாம் எதற்காம்? ப்ளைடுக்கள் எல்லாம் ஜுஜுபி!

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பூமி ஆத்மாக்களால், சூடாகிகொண்டிருக்கின்றன. இன்னும் மார்ஸ் சரியாக காலம் பாக்கி உள்ளது. சில ஆத்மாக்கள் மட்டும் அங்கு சென்று செட்டில் ஆன பிறகு தான், மற்றவர்கள் எல்லாம் அங்கு அழைத்துச்செல்ல முடியும். அது தாங்க சொர்க்கம்! ஒவ்வொரு குருவும் காசு பண்ணும் விஷயம், மதங்களும் சுட்டி காட்டும் கடைசி பயணம்! நான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்புகிறேன் அவ்வளவு தான்.

நீங்கள் அங்கு நாஸா படம் பிடித்த பெண்ணை பார்த்திருப்பீர்கள். என் குரு தீபக் சொன்ன மாதிரி, உலகில் வாழ்ந்து பெருமை அடைந்துவிட்டேன். அதானால் நான் மார்சுக்கு அவர் கொடுத்து எட்டு வகை மருந்து அருந்தி, பயணம் ஆரம்பித்து உள்ளேன்.

இது தான் தீபக் சொன்ன விவரமும் நான் எடுத்த முடிவும். சரி தானே?

தவறான வழியில் ஹாலிஸ் காமட் மூலம், மார்ஸுக்கு போக முயற்சி செய்த கலிபோர்னியா ஆத்மாக்கள் சிலர் பற்றி நீங்கள் சில வருடங்கள முன் படித்திருப்பீர்கள். அவர்களில் சிலர் மட்டும் இப்போது அங்கு சென்று வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்!

மறக்க வேண்டாம், ஆத்மா தான் பெரியது. மார்ஸ், ஜூபிடர், சாடேர்ன், யுரேனஸ், ப்ளூடோ என மாறி மாறி செட்டில் ஆகி, இந்த மில்கி வேவில் வாழ்க்கை முடித்து விட்டு வேறு கேலக்சிக்கு பயணம் ஆரம்பிக்கும்!

சந்தோஷம் தானே? நீங்களும் வரீங்களா?

ஓம்! ஆமென்!

*******

உரையாடல் போட்டிக்கு எழுதிய கதை. முற்றிலும் புனைவே, ஆட்கள், ஆத்மாக்கள், பெயர், இடம், ஊர், கோள்கள், கேலக்சி எல்லாம் சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்த கற்பனையே!

*******

You can read related competition stories here…

மன்னிப்பு கோருகிறேன்

In இண்டேர்ணலைஸ், கதை, காப்பி, மன்னிப்பு கோருகிறேன் on January 11, 2009 at 2:04 pm

இந்த பதிவு யாருக்கும் நான் மன்னிப்பு கேட்பதற்கு அல்ல. விவரம் கொடுக்க. ஹி ஹி. இதெல்லாம் பொது வாழ்க்கையிலே சகஜமுங்க. என் பக்கம் தான் நியாயம் இருக்குங்க.

அந்த எழுத்தாளர் எனக்கு ஒரு கமன்ட் போட்டிருந்தார், அதை நான் வெளியிடவில்லை. காரணம் உண்டு…. அவரே தேடி அந்த கதை கண்டுபிடித்தார்! இன்டக்ஸ் மூலம். வெரி சிம்பிள்.

//நீங்கள் குறிப்பிடுவது இந்த கதையா? நான் காப்பியடித்ததாய் சொல்லப்படுவது எது என்று சொல்லுங்கள். //

ஒரு ருபாய் கதை

என் கதையை, படியுங்கள்…. ரசியுங்கள்…

மூன்று மாதங்கள் கழித்து தன்னை வலையுலகில் மார்கெட்டிங் செய்துக்கொள்ள ஒரு வாய்ப்பு போல? நான் காபியடிததாக சொல்லவில்லையே!

பதிவுபோதை ஐயாவின் கதையை நான் காப்பியடித்தேனா?

அவருடைய கதை இது

அட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்

அதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று…. கிழே பாருங்கள்….

//
Hi Nice Story!

I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.

Appreciate your inputs on them!

Regards
Ramesh

4:39 AM//

நான் reminds me என்று சொன்னது , காப்பி அடித்ததாக சொல்லவில்லை, ஞாபகம் ஓடுகிறது. ஒரே மாதிரி இருக்கிறது, என்றும் கொள்ளலாம். காப்பி அடித்ததாக அவராக கற்பனை செய்துக்கொண்டு எழுதினால், அதற்கு நான் பொறுப்பல்ல. இண்டேர்ணலைஸ் பற்றி அவர் தெரிந்துகொண்டு எழுதியிருந்தால் நலம்.

அவரும் அதை படித்ததற்கு அறிகுறியாக, பப்ளிஸ் செய்துவிட்டு, இதை கேட்டார்.

//ரமேஷ், லிங்க் கொடுங்க. உங்க கதைகளைப் படித்துவிட்டு சொல்கிறேன்.//

நானும், எனது பதிவுபோதை ப்லோக் URL கொடுத்தேன். என் ப்லோக் ப்ரோபையில் மூலம் இமெயில் தெரிந்து மெயில் செய்திருக்கலாம். அதை அவர் பப்ளிஸ் செய்யவில்லை. காரணமும் சொல்லவில்லை. என்னிடம் அந்த கமன்ட்சின் காப்பியும் இல்லை. இண்டேர்ணலைஸ் டாபிக் வந்த் போது இதை வைத்து தான் என் உரையாடல் திவ்யாவுடன் அமைந்தது. அது திவ்யா அவருடைய பதிவில் வெளியிட்டு விட்டார். அதை இந்தியன் என்பவர் சிண்டு முடித்து விட்டார்.

இருவருக்கும் ஒரே கருகஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுவது! இதை யார் வேண்டுமானாலும் இண்டேர்ணலைஸ் செய்யலாம். அகில உலக காபிரைட் எனக்கில்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். என் கதை மாதிரி என்றும் சொல்லெலாம்.

அப்புறம் அவர் எழுதுறார்,

//ஓரே ஒரு வார்த்தை ஏம்மா, எங்கதையை சுட்டே / திருடினே/ காப்பியடிச்சேன்னு என்னிடமே நேரா கேட்காமல், நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிருக்கீங்க. இப்ப பாருங்க, எனக்கு சிரிப்பே வரலை :-) //

அது தான் நான் போட்ட கமன்ட் வடிவில் அவர் கதையிலே முதலா உட்கார்ந்திருக்கே. எங்கே பொய் மூஞ்சி வச்சுக்குவீங்க இப்போ? நான் ரொம்ப சீரியஸ் ஆக கேட்குறேன். சிரிப்பு வரலே.

இண்டேர்ணலைஸ் செய்து எழுதி காவ்யா விஸ்வநாதன் (ஹார்வர்ட்) நன்றாக பட்டுள்ளார்.

நானும் அவருடைய ப்லோக் போஸ்டில் கமண்ட்ஸ் போட்டுள்ளேன்.

***

ரொம்ப அருமையாக எழுதியுள்ளீர். என் மெய் சிலிர்க்கிறது. நன்றிகள். வாழ்த்துக்கள்.

//வாசித்துப் பார்த்தால், அழகு தமிழில் இது அல்லவா இலக்கியம் என்று மெய்சிலிர்த்துப் போனேன். //

மராட்டி தாய்மொழி ஆளான நான், தமிழில் எழுதி ஒருவரிடம் பாராட்டு பெறுவது, கோடி புண்ணியம். மராட்டியர்களை அவமதித்ததாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.

நான் சம்பாரித்த பல கோடிகளை விட, இந்த வாழ்த்து அருமை. ஸுபர்!

இதற்க்கு நான் என்றேன்டும் கடமை பட்டுள்ளேன்.

மேலும், எனது அருமை நண்பி திவ்யாவுடன் ப்ரைவேட்டாக உரையாடியது, அவருடையAnecdote on Perceptions பதிவில் கோடிட்டு காட்டியிருந்தார்.

//My best friend Ramesh’s Tamil story with a title One Rupee, was plagiarized (internalized) by someone called Ramachandran Usha, and even got published in a magazine. We laughed about it. She or He would have made few hundred rupees and people would have forgotten about it.//

அந்த உரையாடலுக்காக திவ்யாவிடம் நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். பொது வாழ்க்கைக்கு அது தேவை இல்லை. அறிஞ்சர்கள் தான் தனி மனித உரையாடலை எழுதலாம். அதை எடுக்குமாறு திவ்யா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது அந்த பதிவு நீக்கப்பட்டு உள்ளது. மீண்டும் நன்றிகள் திவ்யா.

சரி இப்போது என்னை குறிப்பிட்டு அந்த எழுத்தாளர் எழுதிய பதிவு நீக்கப்பட்டால், நான் இந்த பதிவை நீக்குவேன். சரியா?

*******

ராமசந்திரன் உஷா அவர்கள், இண்டேர்ணலைஸ் பற்றி நக்கலாக அவரே தாக்கம் பற்றி எழுதியுள்ளார். அருமையான வரிகள். அசோகமித்திரன் கூட இப்படி எழுதியிருக்க முடியாது.

//படிச்சிட்டு அப்படியே பக்குன்னு ஆயிடுச்சு. என்ன கதை? அப்படி நம்மை இம்ப்ரஸ் செய்து, தாக்கத்தைத் தந்து மனசுல ஆழமா பதிஞ்சிப் போச்சா அல்லது புத்திசாலிகள் ஓரேமாதிரி சிந்திப்பார்களே என்பார்களே, அப்படி ஏதாவது நடந்துச்சா ? புத்திசாலியா கொஞ்சம் ஓவரா இல்லேஅட என்னை சொன்னேங்க- என்று மன்சாட்சி நக்கல் அடித்தது.//

*******

திவ்யாவும் தன்னுடைய புதிய பதிவில், இண்டேர்ணலைஸ் பற்றி எழுதியுள்ளார்.

இங்கே பாருங்கள்ஒரு கதை

//அப்புறம் internalize என்றால் கதையின் கருவை எடுத்து, மெருகேற்றுவது!//

*************

மேலும் , என்ன கமண்ட்ஸ் போட்டாலும், தயவு செய்து, கமண்ட்ஸ் பாக்ஸ் மேலே நான் சொல்லியுள்ள… “நல்லபடியாக யோசித்து கமண்ட்ஸ் போடுங்கள்! தேவையில்லாமல் கமன்ட் போடுவது தவறு. ஐடி ஆக்ட் படி, தண்டனைக்குரியது. அப்பப்ப வந்துட்டு போங்க!” வாசகம் படிக்கவும். இஷ்டமிருந்தால் தான் பப்ளிஷ் செய்வேன்!

மன்னிப்பு கோருகிறேன்

In இண்டேர்ணலைஸ், கதை, காப்பி, மன்னிப்பு கோருகிறேன் on January 11, 2009 at 8:34 am

இராப்பிச்சைக்காரி

In இராப்பிச்சைக்காரி, கதை on November 25, 2008 at 6:52 pm

எங்கள் வீட்டு அருகில் இருக்கும் குட்டை குளம் அருகே இருக்கும் ஷண்டியில் வாழும் ஒரு இராப்பிச்சைக்காரி , தினமும் காலை பூ விற்கிறாள்.

ஏன் இராப்பிச்சைக்காரி ? அவள் இரவுகள் இரந்து உன்னுவாள்.

தினம் காலை ஏழு மணிக்கு வந்து விடுவாள், பார்ப்பதற்கு படு சுத்தமாக இருப்பாள்…

இன்று காலை பூவிற்கு காசு கொடுக்கும் போது கேட்டேன்… (காசு உடனே வாங்கிவிடுவாள், கறார்… கடன் இல்லை…) ஏன் இரவல் பிச்சை எடுத்து உண்ணுகிறாய்?

*********

அவர் ஒரு ஜாமீன் பரம்பரை சேர்ந்தவளாம்… தும்கூர் அருகே..

அவர்கள் தோட்டத்தில் வேலை பார்க்கும் ஒருவனோடு காதல் வயப்பட்டு நகரத்திற்கு வந்துவிட்டாள், பதினெட்டு வயதில். குழந்தை இல்லை. இருபது வருட குடும்ப வாழ்க்கை, நல்ல வீடு, கணவன் எதோ வொர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தான்.

ஒரே ஒரு முறை, மீனாட்சி கோவிலில் (அவள் இருக்கும் இடம் அருகில் தான்) அவள் அப்பா அம்மாவை பார்த்தாளாம்… எதோ கட்சியில் இருக்கிறார்… பேரன் பேத்திகளுடன் வந்திருந்தாராம்… இப்போது தெரியவில்லையாம்..

அதனால் தான் அந்த கோவில் அருகே இருக்கிறாள். கணவன், இன்னும் தனியாக வயதான காலத்தில், வாழ்கிறான்.

இப்போது அவளுக்கு வயது அறுபது, நாற்பது என்று சொல்ல தோன்றும் …

சரி ஏன் பிச்சை? அவர் அடுப்பு பற்ற வைப்பதில்லை. காலையில் பூ விற்கும் காசில் எதாவது உணவு. பிறகு கோவிலில் சென்று பூ விற்க, அபப்டியே எதாவது பிரசாதம் வந்தால், சாப்பாடு. வரும் வருமானத்தை, கணவனுக்கு கொடுத்து விடுகிறாள். இரவு மட்டும் நோந்துகிட்ட வேண்டுதலாம்… அதனால் பிச்சை.

எப்படியாவது அவள் அப்பா அல்லது அண்ணன்மார்கள் அவளை அழைத்து செல்வார்களாம் கூடிய விரைவில். நம்புகிறாள்.

அவள் கணவன் அவள் ஊரில் இராப்பிச்சைக்காரி யின் மகன்.

In இராப்பிச்சைக்காரி, கதை on November 25, 2008 at 1:22 pm

In ஒரு ருபாய் கதை, கதை on October 16, 2008 at 1:08 pm

இந்த கதையின் நாயகன் பிச்சைக்காரன் அல்ல, சிவாஜி படம் ஹீரோவும் அல்ல.

நாயகன் விஜய் தினமும் பஸ்சில் செல்லாமல் நடந்து தான் பள்ளி செல்வான். பஸ்சுக்கு காசு தினம் ஒரு ருபாய். அந்த காலம்.

அவன் அப்பா சந்தை வியாபாரி. வாரம் சில நாட்கள் சந்தை. அப்புறம் ஊரில் கூலி வேலை. அம்மாவிற்கு தோட்டத்தில் வேலை.

அரை மணி நேரம் நடை. என்ன வெயிலுக்கு ஒரு கப். மலைக்கு குடை. நேர்வழி. சந்தோசமான நடை பயணம். வழியில் செல்லும் மாடுவன்டிகளும், சில சமயம் கட்டாயமாக அழைத்து செல்லும் முருகு மாமாவும்.. அவன் நினைவில்.

தினமும் அந்த ஒரு ருபாய் சேர்த்து வைப்பான் உண்டியலில். ஊரில் சனி காலை சந்தை செல்வான். சனி ஞாயிறுகளில், விளையாட செல்லும் இடங்களில் ஒரு கூடை நிறைய கொய்யா, மாங்காய் போன்ற பழங்கள், மிட்டாய்கள் விற்பான். நண்பர்கள் இவன்டியாம் தான் வாங்குவார்கள். சந்தோசம்.

லாபம் வந்தது. மிகுதி ஆகும் பணத்தை அம்மாவிடம் கொடுப்பான். அவர்களுக்கு சந்தோசம். தங்கை ஒருத்தி. அன்பானவள். இந்த வியாபாரத்திற்கு சிறு உதவி செய்வாள். பேபர் கட் செய்து கொடுப்பாள்.

நாட்கள் சென்றன. அவனும் நன்றாக படித்தான். சம்பாரிக்கவும் செய்தான்.

பத்தாம் வகுப்பில் தேறியவுடன், அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு. காசு இருந்தது என்றாலும் தினமும் நடை தான். உடல் பயிற்சி. மன வலிமை கொடுத்து என்றான்.

சேர்த்த பணத்தை, ஊரில் இருந்த ஒரு சிறு வங்கியில் போட்டான். போஸ்ட் ஆபீஸில் பணம் போட்டான். பணம் வளர்ந்தது.

நன்றாக படித்தான். ஸ்காலர்ஷிப் வந்தது.

அப்போதும் அந்த சிறு வியாபாரம் தொடர்ந்தது.

சுமார் பத்தாயிரம் ருபாய் அளவு நான்கு வருடங்களில் சேமித்து விட்டான்.

படிப்பு நன்றாக வந்தேதால், வாத்தியார்கள் ஊக்குவித்து, எஞ்சினீரிங் செல் என்று சொன்னார்கள். அவனுக்கு அவன் ஊர் அருகிலேயே இடம் கிடைத்தால் தேவலாம் என்று இருந்தது. சென்னையில் தான் கிடைத்தது. நல்லது தான், படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும்.

பெற்றோருக்கு சிரமம் கொடுக்காமல், அவன் சேர்த்து வைத்த பணம் மற்றும் ஸ்காலர்ஷிப் மூலம் படிப்பை முடித்தான். வேலையும் பிடித்தான்.

படி படியாக முநீரி, இன்று சென்னையில், பதினைந்து வருடங்கள் கழித்து, ஒரு பெரிய நிலையில், தொழில் செய்து வாழ்கிறான். அப்ப அம்மாவை, நன்றாக வைத்து பார்த்துக்கொள்கிறான். அவனோடு படித்த ஒரு பெண்ணை காதல் மனம் புரிந்தான்.

அவன் தங்கைக்கு நல்ல முறையில், படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தார்கள்.

அவன் ஊரில் இருக்கும் நன்றாக படிக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்கிறான்.

இதற்க்கு அவனுக்கு தினம் கிடைத்த ஒரு ருபாய் தான் காரணம்!

*****
ஒரு ரூபாயால் ஒரு சாம்ராஜ்யம் உருவாக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லும் கதை இது. என் நண்பர் ஒருவர் சொன்ன உண்மை சம்பவம் இது. 1980 களில் நடந்தது. நானும் இந்த கதையை, 1987 சமயம் ஐ.ஐ.டியில் படிக்கும் போது கல்லூரி ஹிந்தி மாத இதழில் எழுதியுள்ளேன்.

ஒரு ருபாய் கதை

In ஒரு ருபாய் கதை, கதை on October 16, 2008 at 7:38 am

ஆர்த்தியின் கதை

In ஆர்த்தியின் கதை, கதை on October 10, 2008 at 7:18 pm

ஆர்த்தியின் கதை பற்றி எழுதவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. குடும்பம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது தான் இந்த கதையின் ஒரு சென்டிமன்ட். ஒரு சோசியல் மெச்செஜ்.

ஆர்த்தி திவ்யாவோடு வேலை பார்த்த பெண். நியூ யார்க்கில் படிப்பை முடித்துவிட்டு, திவ்யாவின் கம்பனியில் ஜுனியர் அனலிஸ்ட் ஆக சேர்ந்தால்.

அருமையான அழகு. கண்ணாடி போட்டிருப்பாள். பல் கொஞ்சம் தூக்கலாகஇருக்கும். மதுரையை சேர்ந்த சொவராச்ற்ற பாசை பேசும் பெண். டி.எம்.எஸ். சொந்தக்காரர் ஆக இருக்கலாம்.

கொஞ்சம் மூடி டைப். யாரோடும் ஓட்ட மாட்டாள். அமெரிக்காவில் அதுநடக்காது. சிறிது பேச வேண்டும். சிரிக்க வேண்டும்.

யாரோ இன்னொரு பெண்ணோடு தங்கி இருந்தால். காலேஜ் மேட்.

இருபத்தி ஐந்து வயது. கல்யாணம் செய்ய மாபிள்ளை பார்த்தார்கள். அப்போதுசாலமன் ஸ்மித் கம்பனியில் வேலை பார்த்த ஒருவன் கிடைத்தான். சிவஷங்கர். இது நடந்த வருடம் ௨000. சந்தோசமாக இருந்தால் என்று சொல்லமுடியாது. அவன் ஒரு சாடிச்டாக இருக்கலாம் என்று திவ்யாவிற்குதோன்றியது.

அவர்கள் வீட்டு பார்டி ஒன்றிற்கு அழைத்தாள். ஆனால் சரியாக நடந்துகொள்ளவில்லை. விழுந்து கவனிக்கவில்லை. விருந்த பலமில்லை.

கொஞ்சம் பைசா அதிகம் கொடுக்கிறார்கள் என்று டிசம்பர் போனஸ் வாங்கிவிட்டு, ஜனவரியில் 2001 புருஷன் கம்பனியில் சேர்ந்தாள்.

வேர்ல்ட் தரத் சென்டர் தொநூற்றி ஒன்றாம் மாடி. நியூ யார்க்கில் உயரமானகட்டிடம்.

அவர்கள் வீடு செவேந்த் அவநூவில் வாங்கினார்கள். அப்பர் வெஸ்ட் ஸைட்.

பார்டிக்கு கூப்பிடவில்லை. கஞ்சம். ஆர்த்தி புருஷன் சிவஷங்கர் குடும்பம்எல்லாம் அமெரிக்காவில் இருந்தார்கள். தினமும் வேலை என்று சொன்னால்திவ்யாவிடம். கொஞ்சம் ஒட்டுதல் இருந்தது.

வீட்டில் சண்டை எப்போதும் இருந்துள்ளது. மாமியார் வந்து இருந்துக்கொண்டு, சாப்பிட ப்ளேட் கூட கழுவ எடுத்து போடவில்லை. கால் அமுக்கு விடசொல்லி கொடுமை. அப்புறம் ஒரு லட்சம் டாலர் சம்பளம் வேறு வாங்கி வந்துதர வேண்டும். மெண்டல் ஆனால் ஆர்த்தி. கண் அடியில் கருமை. சோகம்.

சனி, ஞாயிறு வீட்டில் எல்லாம் வேலை.

தினமும் வேலையில் தான் அவள் மனம் சாந்தி அடைந்தது. அமெரிக்கன்சித்ஜன்ஷிப் அந்த வருடம் இருவருக்கும் வந்தது.

அவளுக்கு நல்ல உடல் நிலை இல்லாததால், குழந்தை ஆகவில்லை. மலடிஎன்று மாமியார் திட்டியுள்ளார். கருமாந்திரம்.. பீடை போன்ற வார்த்தைகள்ஆர்த்தியின் சம்பாத்தியத்தில் சாப்பிட்டு கொண்டு

செப்டம்பர் ஆனது. அல் கைடா அட்டாக் 911. வேர்ல்ட் ட்ரேட் சென்டர் இடிந்தது. தரை மட்டம். ஐந்தாயிரம் பேர் மடிந்தனர். தொண்ணூறு மாடிகள் இறங்கிநடந்து வர முடியவில்லை. தப்பவில்லை ஆர்த்தி? சிவஷங்கர் அன்று காலைஅவன் அம்மாவை அழைத்து ஆஸ்பத்திரி போக இருந்ததால்லேட்தப்பினான், ஆர்த்தி ஆபிஸ் சென்றாள்.

பொன் கால் இல்லை. அவளை பற்றி தகவல் இல்லை. வீட்டில் அழுகை. வேலைக்கு ஆள் போயிற்றே. சம்பளம் வராதே!

ஆர்த்தி இறந்து விட்டதாக முடிவு செய்தார்கள். அவள் கம்பனியும், இன்சூரன்சும் பல மில்லியன் டாலர்கள் கொடுத்தார்கள்.

அவன் அக்கவுண்டில் தான் இருந்தது. ஆர்த்தியின் அக்கவுண்டோடு சேர்ந்துஇன்வெஸ்ட் செய்திருந்தான்.

மூன்றே மாதத்தில் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். துக்கம் கூட ஆறவில்லை.

திவ்யா சில மதங்கள் கழித்து கேள்விப்பட்ட விஷயம், சிவஷங்கர் மெண்டல்ஆகிவிட்டான். அவன் பணம் ஐந்து மில்லியன் பூராம் யாரோ சுட்டுவிட்டார்கள். பைசா இல்லை. சமபளம் மட்டும். வேலைக்கு போகாத புதுமனைவி.

தெய்வம் நின்று கொல்லும்.

*****

வருடம் 2008. திடீரென்று ஆர்த்தி மெயில் ஐடியிலிருந்து ஒரு மெயில். திவ்யா எம் தேர். சீக்ரெட். வில் கால் ஒன் டே. ஆர்த்தி என்று ஒரு மெயில்.

திவ்யாவிற்கு திகைப்பு

திடீரென்று ஒரு நாள், கனடாவில் இருந்து ஒரு கால். “திவி. ஷோர்ட். அம்ஓகே. ஹவ்டி?” திகைப்பு. ஆர்த்தியே தான். “நல்ல இருக்கேன். எங்கே?”

கம் டு நயகரா பிரிஜ். திஸ் ஃப்ரைடே ஈவேநிங் சிக்ஸ்“.

ஜோவிடம் ஒரு க்லியான்ட் மீட்டிங் என்று சொல்லி, வெள்ளி மதியம் அரைநாள் லீவு போட்டுவிட்டு சென்றாள். மதியம் பிளைட். அடுத்த நாள் திரும்பவேண்டும். நயாகராவில் ஹாலிடே இன்னில் ஒரு ரூம் எடுத்தாள்.

புபிபாலோ இறங்கி, கார் ரெண்ட் செய்து, கனடா செல்லும் பிரிஜ் கடந்தாள். டிரைவிங் லிசென்ஸ் போதும் பார்டர் க்ரோச்ஸ் செய்ய. காரை பார்க் செய்துவிட்டு.. பாலம் அருகே நின்றால். மனசு திக் திக். யாராவது ஏமாற்றி இருந்தால்?

தலையில் ஸ்கர்ப் கட்டியே ஒரு பெண், அருகில் ஒரு சிறு குழந்தை. ஆறுவயது இருக்கும் தூரத்தில் ஒரு கார் நின்றிருந்தது. ஒரு ஆண் காரில் சாய்ந்துநின்றுகொண்டிருந்தான். இந்தியன்.

வந்தவள்.. “ஹாய் !” என்றாள். “ எம் அம்ருதாஎன்றாள். அவளே தான்.திவ்யா சத்தமிலாமல்ஹாய்என்றாள். “திவ்யா மீட் மி சன் ஷிவா!”. “லேட்அச கோ“. பார்கிங் லாடிற்கு சென்றார்கள். இருவரும் கையை பிடித்துநடந்தார்கள். கண்களில் நீர்.

மீட் மை ஹஸ்பன்ட் ராம்.” என்றாள். “அழகான வாலிபன். “ஹாய்!” என்றான். “ஹோவ்டி, அமு சொல்லி இருக்கிறாள்.” என்றான்.

ஹோட்டல் சென்று பேசினார்கள்.

ஆர்த்தி என்ற அம்ருதா சொன்னது வியப்பாக இருந்தது. 911. காலை. கனடவில்வேலை பார்த்த ராம் அவனோட காதலி பார்க்க வந்திருக்கிறான். அவள்அம்ருதா. அவளும் சாலமன் ஸ்மித் தான். ஆர்த்தி கதை அனைத்தும்அம்ருதாவிர்க்கு தெரியும்.

ஏற்கனவே, ராமும் ஆர்த்தியும் அறிமுகம் ஆனவர்கள். அம்ருதாவை அன்றுகாலையில் ஒவ்ர்ல்து ட்ரேட் சென்டரில் கோடா வந்து விட்டு விட்டு, அவர்ப்ளைட் பிடிக்க பிளான். டாக்ஸ்சிக்காக காத்திருந்தான். அம்ருதா மாடி ஏறியசமயம் தான் 8.45 முதல் ப்ளைட் இடித்து. அவள் தப்பவில்லை.

ஆர்த்தி அந்த சமயம் தான் வந்திருக்கிறாள். கொஞ்சம் ட்ராபிக். லேட். எப்பவும்எட்டரைக்கு ஆபிஸ். ராமை பார்த்தவுடன், நின்று பேசினாள். அதற்குள்விமானம் இடித்து

இருவரும் தப்பித்து அந்த ஏரியா விட்டு சென்றார்கள்.

சென்ட்ரல் பார்க்கில் அமர்ந்து பேசினார்கள். வீட்டிற்கு போக மனமில்லை. சிவசங்கரின் கொடுமை. வயிற்றில் ஒரு குழந்தை ஆகியிருந்தது. ஆர்த்திபுருசனிடம் இன்னும் சொல்லவில்லை அப்போது. ப்ளைட் எல்லாம்கேன்சல்ட். நல்ல வேலை கார் ரெண்டல் கிடைத்தது. அவனுடைய பேகில்அம்ருதா அவள் ஐடி , டிரைவிங் லைசன்ஸ் போன்றவை விட்டிருந்தாள். நல்லதாக போயிற்று.

ஆர்த்தி கிட்டத்தட்ட அம்ருதா போல இருப்பாள். இது தான் சான்ஸ். ராமும்ஒக்கே. சொன்னான். அவர்கள் டோரோண்டோவில் வாழ்க்கை அமைத்தனர்.துக்கத்தில் ஒரு புதிய வாழ்க்கை.

பேங்க் அக்கவுண்ட் பார்த்தாள். பணம் இருந்தது. ஒரு ஆப் சோர் அக்கவுண்ட்செட் செய்து பணம் எல்லாம் அங்கே திருப்பி விட்டாள். வாழ்க்கை இனி பயம்இல்லை. குழந்தைக்காக வாழ வேண்டும்.

அம்ருதா இறந்தது கனடா நாட்டிற்க்கு தெரிய வாய்ப்பில்லை. அம்ருதாஅமெரிக்காவில் இனி நுழைய முடியாது. வெளி நாடு எங்கும் செல்லவில்லை.

புது ஐடி, டாகுமன்ட்ஸ் செய்து எங்கு வேண்டுமானாலும் செல்லெலாம்.

அவர் செய்தது நியாயமா?

*****

சிறு குறிப்பு, சிறு வயதில், மதுரையில் ஆர்த்தியின் நிக் நேம், அமு.

இது ஒரு கற்பனை கதை தான்!

ஆர்த்தியின் கதை

In ஆர்த்தியின் கதை, கதை on October 10, 2008 at 1:48 pm

Follow

Get every new post delivered to your Inbox.