rameshtendulkar

Archive for the ‘திருக்குறள்’ Category

தலை சுற்றுகிறது

In தலை சுற்றுகிறது, திருக்குறள், ஷேக்ஸ்பியர் on October 5, 2008 at 8:12 pm

எதை பற்றி எழுதுவது?

தலை சுற்றுகிறது….

திருக்குறள், ஷேக்ஸ்பியர் கலந்த கலவை ஒன்றுபுள்ளி வைத்திருக்கிறேன். கோலம் போட வேண்டும்

அதாவதுங்ககான்புசன்ஸ் இன் உச்சகட்டம்.

வாழ்வாங்கு… பூரியும், கிழங்கும் போல, எனக்கு டின்னெர் தானுங்க இப்போ தேவை… பாட்டெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம்…

வரட்டுமா?

தலை சுற்றுகிறது

In தலை சுற்றுகிறது, திருக்குறள், ஷேக்ஸ்பியர் on October 5, 2008 at 2:42 pm

எதை பற்றி எழுதுவது?

தலை சுற்றுகிறது….

திருக்குறள், ஷேக்ஸ்பியர் கலந்த கலவை ஒன்றுபுள்ளி வைத்திருக்கிறேன். கோலம் போட வேண்டும்

அதாவதுங்ககான்புசன்ஸ் இன் உச்சகட்டம்.

வாழ்வாங்கு… பூரியும், கிழங்கும் போல, எனக்கு டின்னெர் தானுங்க இப்போ தேவை… பாட்டெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம்…

வரட்டுமா?

ஒரு நாளில் ஆயிரம் வாசகர்கள்

In 1000, 6000, ஆயிரம் வாசகர்கள், ஆறாயிரம், திருக்குறள், நன்றி on October 3, 2008 at 11:58 am

நன்றி! நன்றி!

சென்ற இருபத்தி நான்கு மணி நேரத்தில்… (நேற்று காலை பதினோரு மணி சுமாருக்கு ஐந்தாயிரம் ஹிட்ஸ்.. இப்போ ஆறாயிரத்து சில்லறை…)

அதாவது… ஒரு நாளில் ஆயிரம் வாசகர்கள் …

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

என்னை நம்பி படிக்க வந்த வாசகர்க்கு என் தலை தாழ்த்திய நன்றிகள்..

வணக்கம்.

(ஒரு வாசகர் மெயில் பண்றார். இதுக்கு போய்’னு!)

ஒரு நாளில் ஆயிரம் வாசகர்கள்

In 1000, 6000, ஆயிரம் வாசகர்கள், ஆறாயிரம், திருக்குறள், நன்றி on October 3, 2008 at 6:28 am

நன்றி! நன்றி!

சென்ற இருபத்தி நான்கு மணி நேரத்தில்… (நேற்று காலை பதினோரு மணி சுமாருக்கு ஐந்தாயிரம் ஹிட்ஸ்.. இப்போ ஆறாயிரத்து சில்லறை…)

அதாவது… ஒரு நாளில் ஆயிரம் வாசகர்கள் …

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

என்னை நம்பி படிக்க வந்த வாசகர்க்கு என் தலை தாழ்த்திய நன்றிகள்..

வணக்கம்.

(ஒரு வாசகர் மெயில் பண்றார். இதுக்கு போய்’னு!)

பேசாமல் இருந்து விடு

In கவிதை, திருக்குறள், பேசாமல் இருந்து விடு on September 25, 2008 at 10:42 am

பேசாமல் இருந்து விடு என்பது என் நண்பர் ஒருவருக்கு தாரக மந்திரம்.

எப்போது….

கோபம் தலைக்கு மேல் செல்லும் போது. சிறு வயது முதல் அப்படி தானாம். சில வேலைகளை தூக்கியடித்து விட்டு வந்துள்ளார்.

மவுனம் ஒரு வகையில் பெரிய ஆயுதம் தான்.

எதாவது ஒரு நண்பர் தேவை இல்லாமல் வெட்டி பேசினால், மவுனம் தான்அந்த பேச்சை குறைக்கும்.

என் கவிதை ஒன்று கிழே

மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்

திருக்குறளும் இப்படி சொல்கிறது

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

நல்லவை என்று தோன்றுபவை அப்படி ஒருகால் இருக்காது, அதே மாதிரிதீயவை என்று தோன்றுவதும், தீயவை ஆக இருக்காது. அமைதியாகஆராய்ந்து உன் மனதிற்கு பட்டதை, முடிவை எடுத்துகொள்.

In கவிதை, திருக்குறள், பேசாமல் இருந்து விடு on September 25, 2008 at 5:12 am

பேசாமல் இருந்து விடு என்பது என் நண்பர் ஒருவருக்கு தாரக மந்திரம்.

எப்போது….

கோபம் தலைக்கு மேல் செல்லும் போது. சிறு வயது முதல் அப்படி தானாம். சில வேலைகளை தூக்கியடித்து விட்டு வந்துள்ளார்.

மவுனம் ஒரு வகையில் பெரிய ஆயுதம் தான்.

எதாவது ஒரு நண்பர் தேவை இல்லாமல் வெட்டி பேசினால், மவுனம் தான்அந்த பேச்சை குறைக்கும்.

என் கவிதை ஒன்று கிழே

மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்

திருக்குறளும் இப்படி சொல்கிறது

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

நல்லவை என்று தோன்றுபவை அப்படி ஒருகால் இருக்காது, அதே மாதிரிதீயவை என்று தோன்றுவதும், தீயவை ஆக இருக்காது. அமைதியாகஆராய்ந்து உன் மனதிற்கு பட்டதை, முடிவை எடுத்துகொள்.

சந்தேகம் கொள்ளாதே

In சந்தேகம், திருக்குறள் on September 22, 2008 at 9:10 am

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்!

ஒருவரை தேவையில்லாமல் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

நம்பிக்கை வைத்தால், அதை சோதித்து பார்க்க கூடாது.

நண்பர்களிடம் காசு பணம் விசயத்தில்சரியாக இருக்க வேண்டும். ஒரு நண்பன் நாற்பது லட்சம் ருபாய், ஒரு பெரிய பண்டல் டாலர் நோட்டு காட்டி, இதைமாற்றியவுடன் (ப்ரோப்லேம் டா பாங்கிலே, கொஞ்சம் கொஞ்சம் தான் மாற்றனும்) கொடுத்து விடுகிறேன் என்று சொன்னவர்வருடம் ஆகியுள்ளது. கேட்காத வட்டி இல்லாவிட்டால் பரவாயில்லை, அசல் வந்தால் போதும். இடம் வாங்க வைத்திருந்த பணம் அது! நட்பு கெட்டுவிட்டது, என் போலிசு கோண்டக்டஸ் தெரியும். ஓடி விட முடியாது.

நான் நிறைய ஏமார்ந்து இருக்கிறேன். அனுபவம். தேவையான இடத்தில் சந்தேக கொள்ள வேண்டும், குருட்டு நம்பிக்கை கூடாது.

இந்த கதை எழுதிய வடகரைவேலன், அனுபவமாய் சொல்கிறார்? நல்ல கதை.
சார் நான் வேலைய விட்டு நின்னுக்குறேன்

In சந்தேகம், திருக்குறள் on September 22, 2008 at 3:40 am

Follow

Get every new post delivered to your Inbox.