வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.
மிகவும், அருமையான பதிவு!
நன்றி…

இன்று காலை எதேச்சையாக, நண்பர் ஒருவர் ட்விட் மூலம் ஒரு கதை படித்தேன்.
பெனாத்தல் சுரேஷ் என்பவர் எழுதிய “நாட்குறிப்பாய் ஒரு அ-புனைவு”
நான் இட்ட கமன்ட்..
இது நிஜ வாழ்க்கையில் நடந்திட்ட ஒரு புனைவு. உங்கள் அலுவலகம்? அதில் என்ன கதை? காண்டீன் வேலைக்காரர்களின், சிறு குணாதிசயம்! அதை அப்படியே உங்கள் வேலை ( வாழ்க்கையிலும் ) ஜூம் பிட். அவரவர் லெவல் அப்படி!
அரசாங்கத்தில் வேலை பார்த்த சமயம், பிஸ்கட் இல்லாவிட்டால், வரும் வரை டீ குடிக்காமல் அரட்டை அடித்த சக சீனியர் ஆபிசர்களை நினைத்தால், இந்தியாவின் நிலையை எண்ணி கண்களில் செந்நீர் தான் வருகிறது!
ப்ரைவேட் தொழில் மிக நன்று. வேலை செய்தால் பணி. இல்லாவிட்டால் பிணி.
வேலை இல்லாமல் வாடும் நெருங்கிய நண்பர்கள் ( சம்பாரித்து வைத்திருப்பதை சாப்பிட்டு வாழ்ந்தாலும் ) பார்த்தால் யாரை பார்த்து கோபப்படுவது என்று தெரியவில்லை!
சில பதிவுகள் படித்தேன்… அருமை…
என்னுடைய இந்த பதிவிற்கு… சத்யம் தவறிய கதைகள் ஒரு கமன்ட் கூட வரவில்லை. நன்றி. ஷ்…. அப்பாடா…
முதலில் பரிசல்காரனின் அபியும் நானும் படம் விமர்சனம்… அபியும் நானும் – விமர்சனம்
நாட்டில் இப்படியும் நடக்கிறது… திருட்டு கல்யாணங்கள்
ஒரு கதை …. பென்டியம் மனிதர்கள்
****************
வீடு வாங்குவதற்கு இது நல்ல நேரம். சென்னை அண்ணா நகரில் ஒரு பிளாட் 5800 ஒரு சதுர அடிக்கு விற்றது, சனிக்கிழமை என் மாமனார், 3100 ரூபாய்க்கு அட்வான்ஸ் கொடுத்தார். விலை வீழ்ச்சி ஒரு வருடத்தில். வாழ்க ரியல் எஸ்டேட்.

கவிதை தலைப்பை க்ளிக்கினால், எழுதியவரின் இடத்திற்கு செல்லும்.
*******************
படித்ததில் பிடித்தது.. நரசிம் எழுதிய மனசுக்கு ரீசார்ஜ்.!. குளிச்சா.. வினிதா சுட்டிகாட்டிய இதுவும் ஒரு வகை டேரரிசம் தான் திவ்யாவின் வீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால்****
அடுத்த பதிவு நான்கு மாதத்தில் நானூறு… ஏதாவது என்னை எழுதவேண்டும் என்றால், சொல்லுங்கள். நன்றி.கவிதை தலைப்பை க்ளிக்கினால், எழுதியவரின் இடத்திற்கு செல்லும்.

அடுத்த பதிவு நான்கு மாதத்தில் நானூறு… ஏதாவது என்னை எழுதவேண்டும் என்றால், சொல்லுங்கள். நன்றி.மும்பை தாக்குதலும் பிரபலங்களும் என்ற பதிவு எழுதவேண்டியதில்லை தான்.
ஆனால் சில விஷயங்கள் பதிவில் போட்டால், நன்று.
அப்புறம் அமிதாபுக்கு கோபம். ஜெயமோகனுக்கு கோபம். எனக்கும் வருது. அடக்கிகிட்டேன். மனைவி சொல்கிறார், வந்த போயிட்டு வரவேண்டியது தானே. நிஜம். கோபம் வந்தால் மும்பை சென்று கத்திவிட்டு வர வேண்டும் போல இருக்குது.
இன்று அதை தான் செய்கிறார்கள், ஐந்நூறு பேர். அதையும் டிவி சேனல்கள் சென்று படம் பிடிக்கிறார்கள். என்ன கொடுமைங்க இது?
இந்தியாவில் ஐம்பதாயிரம் கோடிகள் நஷ்டம். எனக்கு ஒரு ட்ரிப் மூலம் 1500 ருபாய் நஷ்டம் டிக்கட்டுக்கு, கேன்சல் செய்ததில். அப்புறம், வர வேண்டிய பிசினஸ்? ஒரே மாஸ்டர்கார்ட் மொமன்ட்ஸ் தான். விட்டு பிடிக்க வேண்டியது தான்.
********
படித்ததில் பிடித்தது…
பயங்கரவாதிகள் மன்னிப்பு பெற அரசு கருணைகாட்ட வேண்டும்
மும்பை தாக்குதலும் பிரபலங்களும் என்ற பதிவு எழுதவேண்டியதில்லை தான்.